ஜிப்மர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
ஜிப்மர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
ஜிப்மர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

ஜிப்மர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

ஜிப்மர் நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Resident பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக எங்கள் வலைத்தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Senior Resident
பணியிடங்கள் 5
கடைசி தேதி 19.08.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் :

ஜிப்மர் நிறுவனத்தில் Senior Resident பணிக்கு 05 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் MD/MS/DNB அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.67,700/- வரை சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview ஆகிய செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 17.08.2020 அன்று நடைபெறும். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • UR/ OBC / EWSs – Rs.1,500
  • SC/ST – Rs.1,200
  • PwDs (Persons with Disabilities)- கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 19.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை மின்னஞ்சலில் சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

JIPMER Recruitment 2020 Notification

Application Form

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!