JIPMER வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.85,000/-

0
JIPMER வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 மாத ஊதியம் ரூ.85,000
JIPMER வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 மாத ஊதியம் ரூ.85,000

JIPMER வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.85,000/-

ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி எனப்படும் ஜிப்மர் (JIPMER) பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அப்பல்கலைக்கழகத்தில் Senior Residents ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளது. அவற்றினை நிரப்ப விண்ணப்பிக்க விரும்புவோர் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். பதிவு செய்ய தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Senior Residents 
பணியிடங்கள் 20
கடைசி தேதி  19.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Senior Residents பணிகளுக்காக 20 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER கல்வித்தகுதி :

இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களை கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

ஜிப்மர் ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சம் ரூ.85,000/- வரை சம்பளம் பெற்றிருக்க வேண்டும்.

JIPMER தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Examination மற்றும் Personal Interview மூலமாக பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் சோதனை ஆனது வரும் 19.01.2021 அன்று நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜிப்மர் விண்ணப்பக் கட்டணம் :
  • General (UR), OBC & EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC/ST விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 19.01.2021 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தோடு தேவையான அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application form

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!