ஜிப்மர் தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது

0
ஜிப்மர் தேர்வு முடிவுகள் 2020 - வெளியானது
ஜிப்மர் தேர்வு முடிவுகள் 2020 - வெளியானது

ஜிப்மர் தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து Senior Resident பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிறுவனம் JIPMER
பிரிவு  Senior Resident
தேர்வு தேதி  20.07.2020 & 22.07.2020
தேர்வு முடிவுகள் Download Below
ஜிப்மர் தேர்வு முடிவுகள் 2020 :

ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Senior Resident பணியிடங்களுக்கு பதிவு செய்தவர்களுக்கான நேர்காணல் சோதனை ஆனது கடந்த 20.07.2020 மற்றும் 22.07.2020 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

JIPMER SR Result 2020

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!