JIPMER பல்கலைக்கழகத்தில் 100+ காலிப்பணியிடங்கள் – ரூ.67,700/- ஊதியம்..!

0
JIPMER பல்கலைக்கழகத்தில் 100+ காலிப்பணியிடங்கள் - ரூ.67,700/- ஊதியம்..!
JIPMER பல்கலைக்கழகத்தில் 100+ காலிப்பணியிடங்கள் - ரூ.67,700/- ஊதியம்..!
JIPMER பல்கலைக்கழகத்தில் 100+ காலிப்பணியிடங்கள் – ரூ.67,700/- ஊதியம்..!

ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Senior Resident பணிக்கு என மொத்தமாக 113 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)
பணியின் பெயர் Senior Resident
பணியிடங்கள் 113
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

JIPMER காலிப்பணியிடங்கள்:

Senior Resident பணிக்கு என மொத்தமாக 113 பணியிடங்கள் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER) காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Senior Resident கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MD / MS / DNB போன்ற Post Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Senior Resident வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 31.07.2022 அன்றைய தினத்தின் படி அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

SC / ST பிரிவினருக்கு 05 வருடங்கள், OBC பிரிவினருக்கு 03 வருடங்கள், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

Senior Resident ஊதியம்:

Senior Resident பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.67,000/- மாத ஊதியமாக தரப்படும்.

JIPMER தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT), Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

JIPMER விண்ணப்ப கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

SC / ST பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.1200/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

PwD பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

JIPMER விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் (20.06.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

JIPMER Notification Link

JIPMER Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!