JIPMER பல்கலைக்கழகத்தில் 58 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.67,700/-

0
JIPMER பல்கலைக்கழகத்தில் 58 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம்: ரூ.67,700/-
JIPMER பல்கலைக்கழகத்தில் 58 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம்: ரூ.67,700/-
JIPMER பல்கலைக்கழகத்தில் 58 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.67,700/-

புதுச்சேரி JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த JIPMER பல்கலைக்கழகத்தில் Senior Resident பணிக்கு பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்ட விவரங்களை படித்து பின் விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Senior Resident
பணியிடங்கள் 58
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடங்கள்:

JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் புதுச்சேரியில் 40 பணியிடங்களும், காரைக்காலில் 18 காலிப்பணியிடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

வயது வரம்பு:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 31.01.2022 ம் தேதியின் படி 45 ஆக இருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்து அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கல்வித்தகுதி:

இந்திய மருத்துவ கவுன்சில் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Medical Qualification தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1,10,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்த படுகின்றனர். 26.12.2021 ம் தேதி நடைபெறும் கணினி வழி தேர்வு குறித்த விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்:

UR/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.1,500/-

SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.1,200/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடையவர்கள் 14.12.2021 ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. மேலும் முக்கிய தேதிகள் குறித்த விவரங்கள் அதிகாரபூர்வ தலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!