JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2020 – 64 காலியிடங்கள்

0
JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2020 - 64 காலியிடங்கள்
JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2020 - 64 காலியிடங்கள்

JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2020 – 64 காலியிடங்கள்

JIPMER புதுச்சேரியில் SENIOR RESIDENT பதவிக்கு 64 காலிப்பணியிடங்கள் உள்ளன. தகுதியான இந்திய வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புதுச்சேரியில் உள்ள ஜிப்மர், தற்காலிக அடிப்படைகளில் SENIOR RESIDENT பதவிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் நேர்காணல் நடைபெற உள்ளது. இப்பணியிடங்களுக்கான முழு விவரம் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் விண்ணப்பத்தார்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் JIPMER புதுச்சேரி
பணிகள் Senior Resident
மொத்த பணியிடங்கள் 64
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.07.2020

JIPMER காலிப்பணியிடங்கள்:

JIPMER புதுச்சேரியில் SENIOR RESIDENT பதவிக்கு 64 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு: 

31.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MD/MS/DNB முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

Senior Resident – Rs. 67700/-

தேர்வு செயல் முறை:

தேர்வர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

JIPMER புதுச்சேரியில் SENIOR RESIDENT  பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.jipmer.edu.in/ என்ற இணைய தளம் மூலம் 16.07.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!