ஜிப்மர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 – மிஸ் பண்ணாதீங்க !

0
ஜிப்மர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 - மிஸ் பண்ணாதீங்க
ஜிப்மர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 - மிஸ் பண்ணாதீங்க
ஜிப்மர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020மிஸ் பண்ணாதீங்க

புதுச்சேரியில் செயல்படும் ஜவஹர்லால் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகமான ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் இருந்து காலிப்பணியிடங்களுக்க பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Senior Resident பணிகளுக்கு 33 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

ஜிப்மர் வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 07.12.2020ம் தேதி நிலவரப்படி, 45 வயதிற்கு மிகாதவராக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • MD/ MS/ DNB போன்ற ஒரு மருத்துவ பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Police “FB Group” Join Now

  • விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • General (UR), OBC & EWS விண்ணப்பதாரிகள் ரூ.500/- மற்றும் SC/ST விண்ணப்பதாரிகள் ரூ.250/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

கடந்த நவம்பர் மாதத்தில் வெளியான இந்த அறிவிப்பில் 07.12.2020 அன்று தகுதியானவர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே தகுதியானவர்கள் தங்களின் சான்றிதழ்களுடன் தயாராகிக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Jipmer Recruitment 2020

நிறுவனம் JIPMER 
பணியின் பெயர் Senior Residents 
பணியிடங்கள் 33
வயது வரம்பு 45
கல்வித்தகுதி MD/ MS/ DNB
விண்ணப்பக் கட்டணம் Rs.500 & Rs.250
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Interview
கடைசி தேதி  07.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!