பட்டதாரிகளுக்கு நல்ல ஊதியத்தில் அருமையான வேலைவாய்ப்பு !

0
பட்டதாரிகளுக்கு நல்ல ஊதியத்தில் அருமையான வேலைவாய்ப்பு !
பட்டதாரிகளுக்கு நல்ல ஊதியத்தில் அருமையான வேலைவாய்ப்பு !

பட்டதாரிகளுக்கு நல்ல ஊதியத்தில் அருமையான வேலைவாய்ப்பு !

புதுச்சேரியில் செயல்படும் ஜவஹர்லால் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகமான ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் இருந்து தகுதியான பட்டதாரிகளுக்கு புதிய பணியிட அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. அதில் Senior Resident பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பதிவுதாரர்களுக்கு தேவையான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Senior Resident
பணியிடங்கள் 33
கடைசி தேதி 07.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஜிப்மர் காலிப்பணியிடங்கள் :

Senior Resident பணிகளுக்கு என 33 காலிப்பணியிடங்கள் உள்ளதாக ஜிப்மர் பணியிட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜிப்மர் வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 07.12.2020ம் தேதி நிலவரப்படி, 45 வயதிற்கு மிகாதவராக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

ஜிப்மர் கல்வித்தகுதி :

அரசின் அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து MD/ MS/ DNB போன்ற ஒரு மருத்துவ பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஜிப்மர் தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும். மேலும் நேர்காணல் ஆனது 07.12.2020 மற்றும் 09.12.2020 ஆகிய தினங்களில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் :
  • General (UR), OBC & EWS விண்ணப்பதாரிகள் – ரூ.500/-
  • SC/ST விண்ணப்பதாரிகள் – ரூ.250/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 07.12.2020 அன்று நடைபெறும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் சோதனையில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். அதறகான முகவரியினை அறிவிப்பில் காணலாம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!