JIPMER பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம் ரூ: 2,15,900/-

0
JIPMER பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - மாத ஊதியம் ரூ: 2,15,900/-
JIPMER பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - மாத ஊதியம் ரூ: 2,15,900/-
JIPMER பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம் ரூ: 2,15,900/-

ஜிப்மர் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Financial Advisor, Senior Accounts Officer பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Senior Financial Advisor, Senior Accounts Officer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

JIPMER பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Financial Advisor, Senior Accounts Officer பணிக்கென மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Exams Daily Mobile App Download
JIPMER வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 56 வயதிற்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் CA, Graduation in Commerce/ Economics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

JIPMER ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Senior Financial Advisor – ரூ. 1,23,100/- முதல் ரூ.2,15,900/- வரை
  • Senior Accounts Officer – ரூ. 67,700/- முதல் ரூ.2,08,700/- வரை
JIPMER தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

JIPMER விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.8.2022ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

Shri Hawa Singh Senior Administrative Officer Room No. 210,
II floor, Administrative Block,
JIPMER, Dhanvantari Nagar,
Puducherry – 605006

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!