ரூ.2,15,900/- சம்பளத்தில் தேர்வில்லாத பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !

0
ரூ.2,15,900/- சம்பளத்தில் தேர்வில்லாத பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !
ரூ.2,15,900/- சம்பளத்தில் தேர்வில்லாத பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !
ரூ.2,15,900/- சம்பளத்தில் தேர்வில்லாத பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !

Senior Financial Advisor, Senior Accounts Officer பணியிடங்களை நிரப்ப ஜிப்மர் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த அறிவிப்பின் படி, 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  • Senior Financial Advisor, Senior Accounts Officer பணிக்கென மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 56 வயதிற்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் CA, Graduation in Commerce/ Economics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • Senior Financial Advisor – ரூ. 1,23,100/- முதல் ரூ.2,15,900/- வரை, Senior Accounts Officer – ரூ. 67,700/- முதல் ரூ.2,08,700/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.8.2022ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

முகவரி:

Shri Hawa Singh Senior Administrative Officer Room No. 210,
II floor, Administrative Block,
JIPMER, Dhanvantari Nagar,
Puducherry – 605006

Download Notification PDF

Download Application Form

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!