ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு!!!

0
ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2021 - வெளியீடு!!! 
ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2021 - வெளியீடு!!! 
ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு!!! 

ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் நடப்பு ஆண்டுக்கான இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அட்டவணை வெளிவந்துள்ளது.

ஜிப்மர் கல்லூரி:

ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புதுச்சேரியில் உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்நிறுவனம், இந்திய நடுவணரசின் நிதியுதவியுடன் இயங்குகிறது.

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை – அதிரடி அறிவிப்பு!!

இந்நிறுவனம் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையையும் கொண்டுள்ளது. பல்வேறு மருத்துவப்படிப்புகளை இந்நிறுவனம் வழங்குவதால், இந்திய மாணவர்கள் மட்டுமின்றி அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களும் இக்கல்லூரியில் பயில்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

செமஸ்டர் தேர்வு:

ஜிப்மர் பல்கலையில் நடப்பு ஆண்டுக்கான இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடக்க இருக்கும் தேதிகளை பல்கலை நிர்வாகம் தோராயமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, செமஸ்டர் தேர்வுகள் 2021 மே 15 ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை நடக்க உள்ளது. மேலும், இது குறித்த அதிக தகவல்களை ஜிப்மர் பலகையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Official Exam Date PDF

Official Site

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!