JIPMER வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || ஊதியம்: ரூ.40,600/-

0
ஜிப்மரின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது!!
ஜிப்மரின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது!!

ஜிப்மரின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – தேர்வு கிடையாது!!

புதுச்சேரியில் செயல்படும் JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. அப்பல்கலையின் அறிவிப்பில் Senior Resident பணிகளுக்கு என தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது . அதற்கான முழு விவரங்கள் மற்றும் பணியிட தகுதிகள் போன்றவற்றை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளாலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Senior Resident
பணியிடங்கள் 01
கடைசி தேதி 03.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Senior Resident பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜிப்மர் வயது வரம்பு :

இப்பணிகளுக்கு பதிவு செய்வோர் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

JIPMER கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் Life Science பாடப்பிரிவில் Ph.D தேர்ச்சி பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஜிப்மர் ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.40,600/- வரை சம்பளம் வழங்கப்படும்.

SR தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Online Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 03.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.

Download JIPMER Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!