JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை – மாத ஊதியம்: ரூ.18,000/-

0
JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை
JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை

JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை – மாத ஊதியம்: ரூ.18,000/-

புதுச்சேரியில் செயல்படும் JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் Research Nurse பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Research Nurse
பணியிடங்கள் 01
கடைசி தேதி 29.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஜிப்மர் காலியிடங்கள் 2021 :

ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் Research Nurse பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Research Nurse வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ஜிப்மர் கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு BSc Nursing முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. மேலும் உள்ளூர் மொழி தமிழில் நன்றாக பேசும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
JIPMER ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

ஜிப்மர் தேர்வு செயல்முறை : :

பதிவு செய்பவர்கள் Interview சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 29.07.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!