ரூ.45 ஆயிர ஊதியத்தில் ஜிப்மரில் வேலைவாய்ப்பு 2021 !!

0
ரூ.45 ஆயிர ஊதியத்தில் ஜிப்மரில் வேலைவாய்ப்பு 2021 !!
ரூ.45 ஆயிர ஊதியத்தில் ஜிப்மரில் வேலைவாய்ப்பு 2021 !!

ரூ.45 ஆயிர ஊதியத்தில் ஜிப்மரில் வேலைவாய்ப்பு 2021 !!

புதுச்சேரியில் செயல்படும் ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழக நிறுவனத்தில் உருவாகியுள்ள காலியிடங்களை நிரப்பிக் கொள்ள அந்நிறுவன சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. Research Fellow & Senior Trial Coordinator பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பிக்க விரும்புவோருக்கு தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Research Fellow & Senior Trial Coordinator
பணியிடங்கள் 02
கடைசி தேதி 09.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஜிப்மர் காலிப்பணியிடங்கள் !!

ஜிப்மர் பல்கலைக்கழக அறிவிப்பில் Research Fellow & Senior Trial Coordinator பணியிடங்களுக்கு தலா 01 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :
  1. Research Fellow – அதிகபட்சம் 35 வயது வரை
  2. Senior Trial Coordinator – அதிகபட்சம் 40 வயது வரை
கல்வித்தகுதி :
  • Research Fellow பணிகள் – இப்பணிக்கு விண்ணப்பிப்போர் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிகளில் ஓராண்டாவது பணியாற்றிய அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Senior Trial Coordinator பணிகள் – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Life Science பாடப்பிரிவில் UG தேர்ச்சியுடன் இப்பணிகளில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.45,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Written Exam/Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 09.02.2021 அன்றுக்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!