JIPMER பல்கலைக்கழகத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
JIPMER பல்கலைக்கழகத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி - இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
JIPMER பல்கலைக்கழகத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி - இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
JIPMER பல்கலைக்கழகத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Research Assistant பணிக்கான பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (15.07.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)
பணியின் பெயர் Research Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

JIPMER பல்கலைக்கழக பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER) Research Assistant பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே நிரப்பப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download
Research Assistant கல்வி விவரம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BPT, BSc (Nursing), B.Pharm, MBBS Degree படித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MPT, M.Pharm, M.Sc (Nursing), MPH, MSc அல்லது Clinical Research பாடப்பிரிவில் Diploma படித்தவராக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
Research Assistant வயது விவரம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

Research Assistant ஊதிய விவரம்:

Research Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப ICMR விதிமுறைகளின் படி மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

JIPMER தேர்வு செய்யும் முறை:
  • இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Shortlist செய்யப்பட்டு Online Interview வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.
  • Online Interview ஆனது 20.07.2022 அன்று நடைபெற உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Shortlist செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் பற்றிய தகவலானது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

JIPMER விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து (CV, Resume) தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 15.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!