புதுச்சேரி JIPMER வேலை அறிவிப்பு 2020

0
புதுச்சேரி JIPMER வேலை அறிவிப்பு 2020
புதுச்சேரி JIPMER வேலை அறிவிப்பு 2020

புதுச்சேரி JIPMER வேலை அறிவிப்பு 2020

JIPMER புதுச்சேரி அதன் Research Fellow, Junior Trial Coordinator & Senior Trial Coordinator ஆகிய காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்தி 20.10.2020 தேதிக்குள் [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி சமர்ப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் JIPMER
பணிகள் Research Fellow, Junior Trial Coordinator & Senior Trial Coordinator
மொத்த பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை email
விண்ணப்பிக்க இறுதி நாள் 20.10.2020

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 30 முதல் 50 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.மேலும் இது குறித்த விவரங்களை கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்புவோர் UG (Life Science) + 5 years experience முடித்தவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம் :

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பபதாரர்களுக்கு ரூ.36,000 /- வரை ஊதியம் கொடுக்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்தி 20.10.2020 தேதிக்குள் [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி சமர்ப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

NOTIFICATION &APPLICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!