JIPMER பல்கலைக்கழகத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
JIPMER பல்கலைக்கழகத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி - இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
JIPMER பல்கலைக்கழகத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி - இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
JIPMER பல்கலைக்கழகத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Senior Financial Advisor,Controller of Examinations பணிகளுக்கு என மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்ககளும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 20.03.2023 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023

நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Senior Financial Advisor,Controller of Examinations
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
JIPMER காலிப்பணியிடங்கள்:

JIPMER நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . இதில் Senior Financial Advisor,Controller of Examinations பணிகளுக்கு என மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

JIPMER கல்வித் தகுதி:

Senior Financial Advisor பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மத்திய மாநில அரசு நிறுவனத்தில், Level-12 of the Pay Matrix (Grade Pay 7600) என்ற ஊதிய அளவின் கீழ் வரும் ஒத்த பதவிகளில் 05 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மாதம் ரூ.10,000/- ஊதியத்தில் சென்னை பல்கலைக்கழக தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023- முழு விவரங்கள் உள்ளே !

Controller of Examinations பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Master’s Degree பெற்றிருக்க வேண்டும்.

JIPMER ஊதிய விவரம் :
  • Senior Financial Advisor பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level – 13 அளவின் படி ஊதியம் வழங்கப்படும்.
  • Controller of Examinations பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level – 12 அளவின் படி ஊதியம் வழங்கப்படும்.
JIPMER தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

JIPMER விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 20.032023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 
Application Form PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!