ரூ.40,000/- சம்பளத்தில் JIPMER பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 – முழு விவரங்கள் உள்ளே!!

0
ரூ.40,000/- சம்பளத்தில் JIPMER பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 – முழு விவரங்கள் உள்ளே!!
ரூ.40,000/- சம்பளத்தில் JIPMER பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 – முழு விவரங்கள் உள்ளே!!
ரூ.40,000/- சம்பளத்தில் JIPMER பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 – முழு விவரங்கள் உள்ளே!!

Legal Consultant on contract பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்ககளும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 23.01.2023 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Legal Consultant on contract
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
JIPMER காலிப்பணியிடங்கள்:

Legal Consultant on contract பணிக்கு என இரண்டு காலிப்பணியிடங்கள் இருப்பதாக JIPMER நிறுவனம் அறிவித்துள்ளது .

JIPMER வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

JIPMER கல்வித் தகுதி:

Legal Consultant on contract பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் சட்டபடிப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER அனுபவ விவரம் :

Legal Consultant on contract பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் 06 வருடங்கள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் .

தமிழக இளைஞர்களுக்கு அரசின் சூப்பர் அறிவிப்பு – மாத உதவித்தொகை வழங்கல்! விண்ணப்பம் வரவேற்பு!

JIPMER ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ.40,000/- ஊதியமாக பெறுவார்கள்.

JIPMER தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

JIPMER விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 23.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 

Application Form PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!