JIPMER நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 -மாதம் ரூ.50,000 சம்பளம்!

0
JIPMER நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 -மாதம் ரூ.50,000 சம்பளம்!
JIPMER நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 -மாதம் ரூ.50,000 சம்பளம்!
JIPMER நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 -மாதம் ரூ.50,000 சம்பளம்!

ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER) ஆனது Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
JIPMER காலிப்பணியிடங்கள்:

Research Fellow பணிக்கு ஒரு காலிப்பணியிடம் இருப்பதாக JIPMER நிறுவனம் அறிவித்துள்ளது .

Follow our Instagram for more Latest Updates

JIPMER வயது வரம்பு :

Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Accenture நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்கள் உள்ளே!

Exams Daily Mobile App Download
JIPMER கல்வி தகுதி:

JIPMER நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மருத்துவம் அல்லது அதனுடன் தொடர்புடைய துறையில் Phd பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் மருத்துவம் சார்ந்த பணியில் 3 வருட அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் .

JIPMER ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ.50,000/- ஊதியமாக பெறுவார்கள் .

JIPMER தேர்வு செய்யப்படும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER விண்ணப்பிக்கும் முறை :

JIPMER நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட Email முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 09.12.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification & Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!