பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.32 ஆயிர ஊதியத்தில் ஜிப்மர் வேலை 2021 !!

0
பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.32 ஆயிர ஊதியத்தில் ஜிப்மர் வேலை 2021 !!
பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.32 ஆயிர ஊதியத்தில் ஜிப்மர் வேலை 2021 !!

பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.32 ஆயிர ஊதியத்தில் ஜிப்மர் வேலை 2021 !!

புதுச்சேரியில் செயல்படும் JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Technical Officer பணிகளுக்கு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பணி அறிவிப்பிற்கான தகுதிகள் மாறும் தகவல்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் அடிப்படையில் பதிவாளர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Project Technical Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 24.02.2021
விண்ணப்பிக்கும் முறை Email
பணியிடங்கள் :

Project Technical Officer பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

விண்ணப்பிக்க விரும்புவோர் Anatomy/ Lab Sciences/ Microbiology பாடப்பிரிவில் UG மற்றும் PG பட்டம் முடித்திருக்க வேண்டும் அல்லது MBBS தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.32,000/- வரை ஊதியம் பெறுவர்.

BANK
BANK
தேர்வு செயல்முறை ;

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 24.02.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!