JIPMER பணியிட அறிவிப்பு 2020 – வெளியானது

0
JIPMER பணியிட அறிவிப்பு 2020
JIPMER பணியிட அறிவிப்பு 2020
JIPMER பணியிட அறிவிப்பு 2020 

ஜவஹர்லால் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் (JIPMER) ஆனது காலியாக உள்ள 68 Senior Resident பணியிடங்களை நிரப்புவதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

மொத்த பணியிடங்கள் : 68

பணியின் பெயர் : Senior Resident

வயது வரம்பு :
• முதுகலை தகுதி பெற்றவர்களுக்கு 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
• டி.எம் / எம்.சி.எச் பட்டம் பெற்றவர்களுக்கு 39 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டம் (MD/MS/DNB) பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:
நேர்காணல்22.01.2020 & 23.01.2020

விண்ணப்ப கட்டணம்:
General/ OBC/ EWS Candidates – Rs.500/-
SC/ST Candidates – Rs.250/-
PWD Candidates – No Fees

To Follow  Channel – கிளிக் செய்யவும்

For WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here