ஜிப்மரில் 53 ஆசிரியர் காலியிடங்கள்

0
ஜிப்மரில் 53 ஆசிரியர் காலியிடங்கள்
ஜிப்மரில் 53 ஆசிரியர் காலியிடங்கள்

ஜிப்மரில் 53 ஆசிரியர் காலியிடங்கள்

ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள ஆசிரியர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

பணியிடங்கள் :

53 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன

வயது வரம்பு ;

27.04.2020 அடிப்படையில் 50 -58 வயதிற்குள் இருக்க வேண்டும்

கல்வித்தகுதி :

பிரிவு வாரியாக தேர்ச்சி மாறுபடும் இளநிலை / முதுநிலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை ;

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ. 500
  • SC / ST விண்ணப்பதாரர்கள் – ரூ. 250

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியானவர்கள் 27.04.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Notification PDF

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!