ஜிப்மரில் பேராசிரியர் வேலை 2020

0
ஜிப்மரில் பேராசிரியர் வேலை 2020
ஜிப்மரில் பேராசிரியர் வேலை 2020

ஜிப்மரில் பேராசிரியர் வேலை 2020

ஜவஹர்லால் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Professor, Additional Professor, Associate Professor, Assistant Professor ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Professor, Additional Professor, Associate Professor, Assistant Professor
பணியிடங்கள் 63
கடைசி தேதி 24.07.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

 

பணியிடங்கள் :

மொத்தமாக 63 பணியிடங்கள் இந்த Professor, Additional Professor, Associate Professor, Assistant Professor பணிகளுக்கு காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது அதிகபட்சம் 58 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் சம்பத்தப்பட்ட மருத்துவ துறைகளில் முதுநிலை மருத்துவம் / முதுநிலை அறுவை சிகிச்சை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஊதியமாக ரூ. 101500 /- முதல் ரூ. 220400 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 24.07.02020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Notification PDF

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!