JIPMER  வேலைவாய்ப்பு 2020

0
JIPMER வேலைவாய்ப்பு 2020
JIPMER வேலைவாய்ப்பு 2020

JIPMER  வேலைவாய்ப்பு 2020

புதுச்சேரியில் இயங்கிவரும் JIPMER வேலைவாய்ப்பு செய்தியினை அறிவித்துள்ளது. இப்பணிக்கு 12 ம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான கல்வித்தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.  மேலும் இந்நிறுவனமானது Multitask Worker பதவிக்காக  3 காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது.  தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தார்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் நாளை இப்பதவிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் என்பதால் உடனடியாக விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களை அறிய கீழேகாணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனத்தின் பெயர் JIPMER
பதவியின் பெயர் Multitask Worker
காலிப்பணியிடம் 03
கடைசி தேதி 18-10-2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் வயதுவரம்பு அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்கவேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி பற்றிய விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பினில் காணலாம்.

மாத ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சமாக ரூ.13,000 வரை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள்  ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் அதிகார பூர்வ இணைத்தளமான https://main.jipmer.edu.in யில் நுழையவும்.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் கவனமாக நிரப்பவேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் 18-10-2020 க்குள் விண்ணப்பிக்கவும்.
  • மேலும் விவரங்ககளை அறிய அதிகார பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Download Notification 2020

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!