ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020

0
ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020
ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020

ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக உள்ளதாக Anaesthesia Technician, Engineer, X-Ray Technician & MLT பணிகளுக்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியவர்களுக்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். நாளையோடு பதிவு செய்வதற்கான அவகாசம் முடிய உள்ளதால் விரைவில் விண்ணப்பித்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.  நாளை நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Anaesthesia Technician, Engineer, X-Ray Technician & MLT
பணியிடங்கள் 52
கடைசி தேதி 26.08.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் Anaesthesia Technician, Engineer, X-Ray Technician & MLT பணிக்கு 52 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் UG (Anaesthesia Technology) or Diploma (Anaesthesia Technology)/ UG (Biomedical Engineering)/ B.Sc (Medical Radiation Technology)/ UG (Medical Laboratory Science) தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

  • (Anaesthesia Technician) – 20-08-2020
  • (Biomedical Engineer)- 21-08-2020
  • (X-Ray Technician) – 24-08-2020
  • (Medical Laboratory Technologist)- 26-08-2020
விண்ணப்பக்கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் ரூ. 500 /- செலுத்த வேண்டும்.
  • SC/ST விண்ணப்பதாரர்கள் ரூ. 250 /- செலுத்த வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 26.08.2020 நாளை வரை தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Official Notification PDF

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!