JIPMER பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.20, 000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு !
Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Data Entry Operator பணிக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | JIPMER |
பணியின் பெயர் | Data Entry Operator |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.9.2023 |
விண்ணப்பிக்கும் முறை |
JIPMER காலிப்பணியிடங்கள்:
JIPMER நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Data Entry Operator பணிக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
JIPMER வயது வரம்பு :
பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
JIPMER கல்வித் தகுதி:
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
JIPMER ஊதிய விவரம் :
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
IGCAR கல்பாக்கம் வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ. 54,000/-
JIPMER தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பதாரர்கள் Written test,Skill Evaluation, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
JIPMER விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.