ஜிப்மர் புதுச்சேரி தேர்வு முடிவுகள் 2020

0
ஜிப்மர் புதுச்சேரி தேர்வு முடிவுகள் 2020
ஜிப்மர் புதுச்சேரி தேர்வு முடிவுகள் 2020

ஜிப்மர் புதுச்சேரி தேர்வு முடிவுகள் 2020

ஜிப்மருக்கான குழு பி & சி பதவிகளுக்கான தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட தேர்வாளர்களின்  பட்டியலை  ஜிப்மர்  வெளியிட்டுள்ளது. ஜிபிஐஐஜி மற்றும் புதுச்சேரியில்  நிர்வாக பதவிக்கு 23.02.2020 அன்று கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு முடிவை   ஜிப்மர் அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இத்தேர்வில் வெற்றி பெற்ற தேர்வாளர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு  மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்புக்கனா  தற்காலிகமான பட்டியல் ஒன்றை ஜிப்மர் வெளியிட்டுள்ளது. எனவே தேர்வாளர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் தங்களது தேர்வு முடிவுகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து காணலாம்.

சான்றிதழ் சரிபார்ப்பு, பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் திறன் சோதனை நாட்கள்
S.No Name of the Post Certificate/Biometric Verification and Skill Test
Date Time Venue
1 Medical Laboratory Technologist 30.03.2020 08.00 AM JIPMER Mini Auditorium, Fourth Floor JIPMER Academic Centre JIPMER, Puducherry
2 EEG Technician 31.03.2020 College of Nursing, JIPMER, Puducherry
3 Nursing Officer 01.04.2020
சான்றிதழ் சரிபார்ப்பு, பயோமெட்ரிக் சரிபார்ப்பு நாட்கள்
S.No Name of the Post Certificate/Biometric Verification and Skill Test
Date Time Venue
1 Physical Instructor 31.03.2020 08.00 AM JIPMER Mini Auditorium, Fourth Floor JIPMER Academic Centre JIPMER, Puducherry
2 Electronics Assistant (Workshop)
3 Uro Technician

JIPMER Puducherry Result 2020
Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!