JIPMER புதுச்சேரியில் வேலை 2020

0
JIPMER புதுச்சேரியில் வேலை 2020
JIPMER புதுச்சேரியில் வேலை 2020

JIPMER புதுச்சேரியில் வேலை 2020

JIPMER புதுச்சேரியில் Data Entry Operator & Technical Officer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதனை நிரப்பும் பொருட்டு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளத்தில் தேவையான தகவல்களை பெற்று கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் JIPMER Puducherry
பணியின் பெயர் Data Entry Operator & Technical Officer
பணியிடங்கள் 2
கடைசி தேதி 14.08.2020
விண்ணப்பிக்கும் முறை Email
பணியிடங்கள் :

JIPMER புதுச்சேரியில் Data Entry Operator & Technical Officer பணிகளுக்கு என 02 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 27 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

  • கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் UG Degree + MS Office Certificate/ UG (Science/Life Science) பாடங்களில் டிகிரி தேர்ச்சி பெற்றவராக அல்லது அதற்கு இணையான தேர்ச்சி இருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ. 32,000/- வரை சம்பளமாக வழங்கப்படும். பணிகளுக்கான ஊதியம் வேறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Zoom Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 14.08.2020 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை மின்னஞ்சலில் சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Official Notification PDF

Email – [email protected]

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here