மாதம் 67 ஆயிர ஊதியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு !

0
மாதம் 67 ஆயிர ஊதியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு
மாதம் 67 ஆயிர ஊதியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு

மாதம் 67 ஆயிர ஊதியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு

புதுச்சேரி ஜிப்மர் அதன் Senior Resident பதவியின் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. ஜிப்மர் பல்கலையில் Senior Resident பணிகளுக்கு மொத்தம் 55 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

புதுச்சேரி ஜிப்மர் வேலைவாய்ப்பு விவரங்கள் !
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.
  • Medical/ Dental degree viz. MD/ MS/ DNB/ MDS இவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
  • மேலும் அவ்வாறு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.67,700/- வரை வருமானம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை !

இந்த பணிக்கான அறிவிப்பு முன்னதாகவே வெளியிடப்பட்டு விட்டது. அதில் 10.11.2020 மற்றும் 11.11.2020 ஆகிய தினங்களில் நேர்காணல் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்ட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரிகள் தங்களின் சான்றிதழ்களுடன் தவறாது இந்த நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Jipmer Recruitment 2020

நிறுவனம் Jipmer University 
பணியின் பெயர் Senior Resident
பணியிடங்கள் 55
வயது வரம்பு 45
கல்வித்தகுதி Medical/ Dental degree viz. MD/ MS/ DNB/ MDS
ஊதியம் Rs.67,700/-
தேர்ந்தெடுக்கும் முறை  Interview
கடைசி தேதி  10.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Interview

Notification Download

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!