JIPMER பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.31,000/- !!!

0
JIPMER பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.31,000 !!!
JIPMER பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.31,000 !!!

JIPMER பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.31,000/- !!!

புதுச்சேரியில் செயல்படும் JIPMER எனப்படும் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து,  காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் Field Investigator, Project Secretary பணிக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Field Investigator, Project Secretary
பணியிடங்கள் 05
கடைசி தேதி 07.07.2021
விண்ணப்பிக்கும் முறை Mail
JIPMER காலிப்பணியிடங்கள் :
  • Field Investigator – 04
  • Project Secretary – 01

Field Investigator, Project Secretary பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள்  உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜிப்மர் வயது வரம்பு :

அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

JIPMER கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் இளநிலை (B.Sc)/ முதுநிலை (M.Sc) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஜிப்மர் ஊதிய விவரம் :
  • Field Investigator – ரூ.16,000/-
  • Project Secretary – ரூ.31,000/-

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 12.07.2021 அன்று முதல் 14.07.2021 அன்று வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 07.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிடுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!