JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021 – ரூ.31,000/- ஊதியத்தில் பணிகள்

0
JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021 - ரூ.31,000 ஊதியத்தில் பணிகள்
JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021 - ரூ.31,000 ஊதியத்தில் பணிகள்

JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021 – ரூ.31,000/- ஊதியத்தில் பணிகள்

புதுச்சேரியில் செயல்படும் ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் Project Assistant பணிகளுக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் கீழே உள்ள தகவல்களின் படி விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
JIPMER வேலைவாய்ப்பு :

JIPMER பல்கலைக்கழகத்தில் Project Assistant ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

JIPMER கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Speech Language Pathology or MASLP பாடப்பிரிவுகளில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Project Assistant ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Written Exam & Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.04.2021 அன்றுக்குள் டாக்டர் சீனிவாசன் ஜி, ENT துறை, இன்ஸ்டிடியூட் பிளாக், 1 வது மாடியில், ஜிப்மர், புதுச்சேரி -605006 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். ​அதற்கான அவகாசம் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டதனால் உடனடியாக பதிவு செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Download JIPMER Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here