JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

0
JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு...!
JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு...!
JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Nurse / Field Investigator பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது ஜிப்மர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Nurse / Field Investigator பணிக்கு என்று மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் BSc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆராய்ச்சி தொடர்பான துறைகளில் அனுபவம் வைத்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • இப்பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 30 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.

Join Our TNPSC Coaching Center

  • தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு ரூ.18,000/- ஊதிய தொகை பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!