JIPMER பல்கலைக்கழகத்தில் B.Sc படித்தவர்க்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு !

0
JIPMER பல்கலைக்கழகத்தில் B.Sc படித்தவர்க்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு !
JIPMER பல்கலைக்கழகத்தில் B.Sc படித்தவர்க்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு !
JIPMER பல்கலைக்கழகத்தில் B.Sc படித்தவர்க்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு !

ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்கிற ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Nurse / Field Investigator பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)
பணியின் பெயர் Nurse / Field Investigator
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

JIPMER University பணியிடம்:

தற்போது ஜிப்மர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Nurse / Field Investigator பணிக்கு என்று மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

JIPMER University கல்வித் தகுதிகள்:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் BSc Nursing தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் கைபேசி மற்றும் இரண்டு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் நன்கு தெரிந்திருப்பது அவசியமாகும்.

JIPMER University அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆராய்ச்சி தொடர்பான துறைகளில் அனுபவம் வைத்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

TN’s Best Coaching Center

JIPMER University வயது வரம்பு:

இப்பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 30 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.

JIPMER University ஊதியம்:

தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு ரூ.18,000/- ஊதிய தொகை பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

JIPMER University தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

JIPMER University விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் முடிவில் உள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 12.05.2022 அன்று மாலை 4:30 மணிக்குள் அனுப்பி விண்ணப்பிக்கவும்.

JIPMER University Notification & Application

JIPMER University Official Website

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!