JIPMER வேலைவாய்ப்பு 2020

0
JIPMER வேலைவாய்ப்பு 2020
JIPMER வேலைவாய்ப்பு 2020

JIPMER வேலைவாய்ப்பு 2020

JIPMER ஆதன் எஸ்இஆர்பி ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் மூத்த ஆராய்ச்சி சக (எஸ்ஆர்எஃப்) பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பபதாரர்கள் தங்களது கல்வி சான்றிதல்கள் நகலை கீழே உள்ள இணையதளத்தில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு 17.03.2020 வரை அனுப்ப வேண்டும். பின்னர் விண்ணப்பதாரர்கள் 19.03.2020 அன்று காலை 9 மணி அளவில் நடக்க இருக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

பணி : Senior Research Fellow (SRF)

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள்  M.Sc(MedicalBiochemistry/ Biochemistry/Genetics/Biotechnology  M.Tec(Biotechnology) முடித்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பபதாரர்கள் தங்களது கல்வி சான்றிதல்கள் நகலை கீழே உள்ள இணையதளத்தில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு 17.03.2020 வரை அனுப்ப வேண்டும்.

JIPMER Recruitment 2020 Notification PDF

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here