JIPMER வேலைவாய்ப்பு 2020!!

0
JIPMER வேலைவாய்ப்பு 2020!!
JIPMER வேலைவாய்ப்பு 2020!!

JIPMER வேலைவாய்ப்பு 2020!!

புதுச்சேரியில் இயங்கிவரும் JIPMER வேலைவாய்ப்பு செய்தியினை அறிவித்துள்ளது. இப்பணிக்கு 12 ம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான கல்வித்தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.  மேலும் இந்நிறுவனமானது Multitask Worker பதவிக்காக  3 காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது.  தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தார்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களை அறிய கீழேகாணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனத்தின் பெயர்

JIPMER

பதவியின் பெயர்

Multitask Worker
காலிப்பணியிடம்

3

கடைசி தேதி

18-10-2020

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் வயதுவரம்பு அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்கவேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி பற்றிய விவரங்களை அதிகார பூர்வ அறிவிப்பினில் காணலாம்.

மாத ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.12,000/- முதல் ரூ.13,000 வரை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை :

 விண்ணப்பதாரர்கள்  ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை:
  1. விண்ணப்பதாரர்கள் அதிகார பூர்வ இணைத்தளமான https://main.jipmer.edu.in யில் நுழையவும்
  2. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் கவனமாக நிரப்பவேண்டும்.
  3. விண்ணப்பதாரர்கள் 18-10-2020 க்குள் விண்ணப்பிக்கவும்.

மேலும் விவரங்ககளை அறிய அதிகார பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Download notification 2020

Apply online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!