JIPMER MD MS தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு

0
JIPMER MD MS தேர்வு தேதி அட்டவணை 2021 - வெளியீடு
JIPMER MD MS தேர்வு தேதி அட்டவணை 2021 - வெளியீடு

JIPMER MD MS தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு

JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து 2021 ஆம் கல்வியாண்டிற்கான தேர்வு தேதி அடங்கிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் JIPMER
பிரிவின் பெயர் MD/MS
தேர்வு தேதி 14.07.2021 Onwards
தேர்வு தேதி அட்டவணை Download Below
JIPMER Time Table 2021 :

JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் இக்கல்வியாண்டில் M.D/ M.S பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. அதற்கான தேதிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கருத்தியல் எனப்படும் Theory தேர்வுகள் வரும் 14.07.2021 அன்று முதல் 17.07.2021 அன்று வரை நடைபெற உள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் செய்முறை (Practical) தேர்வுகள் 19.07.2021 அன்று முதல் 29.07.2021 அன்று வரையிலும் நடைபெற உள்ளது. அதற்கான தேதிகள், நேரம், இடம் உள்ளிட்ட ஏனைய தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download JIPMER July 2021 Time Table

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!