ஜிப்மர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – ரூ.56,100/- ஊதியம்..!

0
ஜிப்மர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - ரூ.56,100/- ஊதியம்..!
ஜிப்மர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - ரூ.56,100/- ஊதியம்..!
ஜிப்மர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – ரூ.56,100/- ஊதியம்..!

JIPMER நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Junior Resident பதவிக்கு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
JIPMER வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.19,900/- முதல் ரூ.35,400/- வரை வழங்கப்படும்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • பொது/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் ரூ.500/- & SC/ ST விண்ணப்பதாரர்கள் ரூ.250/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 17.1.2022 அன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF

Apply Online

Velaivaippu Seithigal 2022

[table id=1078

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!