ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – ஊதியம்: ரூ.19,600/-

0
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு - ரூ.19,600 ஊதியம்
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு - ரூ.19,600 ஊதியம்
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – ஊதியம்: ரூ.19,600/-

புதுச்சேரியில் உள்ள JIPMER எனப்படும் ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் Junior Nurse பணிகளுக்கு என 1 ஒரே ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
JIPMER வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பானது 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • 12th / ANM அல்லது B.Sc (Nursing) தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • மேலும் 2 முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.19,600/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
  • Written Exam & Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து 17.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification 2021 PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!