JIPMER பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
JIPMER பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
JIPMER பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
JIPMER பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Health Economist பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, Health Economist பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Masters of Public Health Degree முடித்திருப்பது அவசியமாகும்.
    Exams Daily Mobile App Download
  • இத்துடன் Health economics / Public Health பாடப்பிரிவில் PhD பட்டம் பெட்டிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Computer Applications அல்லது Data Management tools ல் திறன் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்த தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
  • இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு கல்வித் தகுதி மற்றும் முன் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் அளிக்கப்படும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!