JIPMER பல்கலைக்கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு – டிகிரி தேர்ச்சி போதும்..!

0
JIPMER பல்கலைக்கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு - டிகிரி தேர்ச்சி போதும்..!
JIPMER பல்கலைக்கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு - டிகிரி தேர்ச்சி போதும்..!
JIPMER பல்கலைக்கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு – டிகிரி தேர்ச்சி போதும்..!

தற்போது ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்கிற ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Health Economist பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் JIPMER University
பணியின் பெயர் Health Economist
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

JIPMER University காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, Health Economist பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

Exams Daily Mobile App Download
JIPMER University கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Masters of Public Health Degree முடித்திருப்பது அவசியமாகும்.

இத்துடன் Health economics / Public Health பாடப்பிரிவில் PhD பட்டம் பெட்டிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Computer Applications அல்லது Data Management tools ல் திறன் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

JIPMER University முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

JIPMER University வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்த தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

JIPMER University ஊதிய தொகை:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு கல்வித் தகுதி மற்றும் முன் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் அளிக்கப்படும்.

Join Our TNPSC Coaching Center

JIPMER University தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

JIPMER University விண்ணப்பிக்கும் முறை:

பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 27.06.2022 ம் தேதி இறுதி நாளாகும்.

JIPMER University Notification PDF

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!