ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020

0
ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020
ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020

ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020

ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி, புதுச்சேரி ஆனது காலியாக உள்ள பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 27.04.2020 க்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

 *Read More Latest Government Job 2020*

அமைப்பு ஜிப்மர்
பணிகள் பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்
காலியிடங்கள் 53
விண்ணப்பிக்கும் முறை OFFLINE
கடைசி தேதி 27.04.2020
Official Website Click Here

காலிபணியிடங்கள்:

  • Total Vacancy – 53
  • Professor – 06
  • Additional Professor – 13
  • Associate Professor – 11
  • Assistant Professor – 23

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 58 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

கல்வித்தகுதி:

அந்தந்த துறையில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.

*Read More Bank Government Job 2020*

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 27.04.2020 க்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

The Nodal Officer
Office of AIIMS Bibinagar
Room No.111, Second Floor,
Administrative Block
JIPMER,
Puducherry-605 006

JIPMER Faculty Recruitment 2020 Notification PDF
Application Form
Brief of the Candidates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here