12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் வேலை – ரூ.20,000/- ஊதியம்

0
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் வேலை - ரூ.20,000 ஊதியம்
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் வேலை - ரூ.20,000 ஊதியம்

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் வேலை – ரூ.20,000/- ஊதியம்

புதுச்சேரியில் JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து பணியிட அறிவிப்பு கடந்த மாதத்தில் வெளியானது. இந்த பல்கலைக்கழகத்தில் Scientist C – Non Medical, Research Assistant, Lab Technician III, Data Entry Operator & Multi-Tasking Staff ஆகிய பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ஜிப்மர் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Scientist C/ Research Assistant பணிக்கு 40 வயது, DEO பணிக்கு 30 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் மேலும் மற்ற பதவிகளுக்கு 30 வயதிற்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது Intermediate/ பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் Bachelor’s Degree/ Master Bachelor’s Degree/ Master தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • அவற்றுடன் பணியில் சில ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் Test அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதி படைத்தோர் அனைவரும் 06.10.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download JIPMER Notification PDF

Application Form – Attached with Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!