JIPMER Data Entry Operator பணியிடங்கள் 2021 – தேர்வு கிடையாது!!
ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான JIPMER புதுச்சேரியில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | JIPMER |
பணியின் பெயர் | Data Entry Operator |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 15.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
JIPMER காலிப்பணியிடங்கள்:
JIPMER பல்கலைக்கழகத்தில் Data Entry Operator பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளன.
JIPMER புதுச்சேரி வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
DEO கல்வித்தகுதி :
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து B.Sc (CS) or BCA பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பணியில் 02 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
JIPMER தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் செயல்முறையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இப்பணிகள் அனைத்தும் 28.07.2021 அன்று நடைபெறும்
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 15.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
I’m Gomathi… I’m finished schooling and I’m studying Bsc computer science therd year
Hi iam kaliswari… Iam study in government law college at thirunelveli