மாதம் ரூ.17,000/- ஊதியத்தில் Data Entry Operator வேலை !

1
மாதம் ரூ.17,000/- ஊதியத்தில் Data Entry Operator பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!
மாதம் ரூ.17,000/- ஊதியத்தில் Data Entry Operator பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!

மாதம் ரூ.17,000/- ஊதியத்தில் Data Entry Operator பல்கலைக்கழகத்தில் வேலை !

புதுச்சேரியில் செயல்படும் JIPMER எனப்படும் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் Data Entry Operator பணிக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Data Entry Operator
பணியிடங்கள் 02
கடைசி தேதி 12.08.2021
விண்ணப்பிக்கும் முறை Mail
JIPMER காலிப்பணியிடங்கள் :

Data Entry Operator பணிக்கு என 02 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜிப்மர் வயது வரம்பு :

அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

JIPMER கல்வித்தகுதி :
  1. அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduation in life sciences தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  2. மேலும் பணியில் 1 ஆண்டு கால வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  3. மேலும் MS Word, MS Excel, MS Power point உள்ளிட்ட கணினி சாந்த பணிகளில் நல்ல திறன் பெற்று இருக்க வேண்டும்.
ஜிப்மர் ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.17,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

JIPMER தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 12.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிடுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!