ரூ.16ஆயிரம் ஊதியத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்கலாம் வாங்க !

2
ரூ.16ஆயிரம் ஊதியத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.16ஆயிரம் ஊதியத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்கலாம் வாங்க !

ரூ.16ஆயிரம் ஊதியத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்கலாம் வாங்க !

ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator மற்றும் Multitask Worker பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் 17/12/2020 வரை வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, கல்வி தகுதி, ஊதிய விவரம் ஆகிய தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் JIPMER
தேர்வின் பெயர் Data Entry Operator & Multitask Worker
பணியிடங்கள் 03
கடைசி தேதி  17.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Online
JIPMER புதுச்சேரி காலிப்பணியிடங்கள்:

Data Entry Operator மற்றும் Multitask Worker பதவிக்கு மொத்தம் 03 பணியிடங்கள் காலியாக உள்ளன.

JIPMER Data Entry Operator வேலைவாய்ப்பு விவரங்கள்:

டிகிரி முடித்து, தரவு உள்ளீட்டு வேலைக்கு நல்ல தட்டச்சு திறன் உடைய கணினி பயன்பாடுகளின் அறிவு பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்க்கு மாதம் ரூ.16,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Multitask Worker வேலைவாய்ப்பு விவரங்கள்:

அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு/12 ஆம் வகுப்பு முடித்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி பயன்பாடு தெரிந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்க்கு மாதம் ரூ.12,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

JIPMER பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் 17/12/2020 வியாழக்கிழமை மாலை 4:30 மணிக்கு அல்லது அதற்கு முன் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online Link – DEO

Apply Online Link – Multi Task Worker

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here