ரூ.16ஆயிரம் ஊதியத்தில் Data Entry Operator பணிகள்

0
ரூ.16ஆயிரம் ஊதியத்தில் Data Entry Operator பணிகள்
ரூ.16ஆயிரம் ஊதியத்தில் Data Entry Operator பணிகள்

ரூ.16ஆயிரம் ஊதியத்தில் Data Entry Operator பணிகள்

ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator மற்றும் Multi Task Worker பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதத்தில் வெளியானது. மேற்கூறப்பட்ட இந்த பணிகளுக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

JIPMER வேலைவாய்ப்பு 2020 :
  1. 10 ஆம் வகுப்பு/12 ஆம் வகுப்பு/ டிகிரி முடித்த விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  2. தேர்வு செய்யப்படுபவர்க்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.16,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது
  3. விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 17.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அதற்கான அவகாசம் நாளையொடு முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம் JIPMER 
பணியின் பெயர் DEO
பணியிடங்கள் 03
கல்வித்தகுதி 10/12/Degree
ஊதியம் Rs.12,000/- to Rs.16,000/- 
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Interview
கடைசி தேதி  17.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Notification 2020 Pdf

Apply Online Link – DEO

Apply Online Link – Multi Task Worker

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!