ஜிப்மரில் வேலைவாய்ப்பு 2020

0
ஜிப்மரில் வேலைவாய்ப்பு 2020 new
ஜிப்மரில் வேலைவாய்ப்பு 2020 new

ஜிப்மரில் வேலைவாய்ப்பு 2020

புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Dean (Academic) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பத்தாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்களுக்கான தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Dean (Academic )
பணியிடங்கள் Various
கடைசி தேதி 24.07.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் :

இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் Dean (Academic) பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 55 முதல் அதிகபட்சம் 62 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பிக்க விரும்புவோர் மருத்துவ பாடங்களில் முதுநிலை பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஊதியமாக ரூ. 144200 /- முதல் ரூ. 218200 /- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 24.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Download the Official Notification

Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!