ஜிப்மரில் புதிய வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.12,000!

0
ஜிப்மரில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.12,000!
ஜிப்மரில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.12,000!

ஜிப்மரில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.12,000!

புதுச்சேரியில் செயல்படும் ஜிப்மர் மருத்துவ பலக்லைக்கழகத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Clinical Research Data Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Clinical Research Data Assistant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 05.07.2021
விண்ணப்பிக்கும் முறை Mail
பல்கலைக்கழக பணியிடங்கள் 2021 :

Clinical Research Data Assistant பணிகளுக்கு என ஒரே ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜிப்மர் வயது வரம்பு :

விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

JIPMER கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Life Science பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் ஒரு வருடமாவது அனுபவம் கொண்டிருக்க இருக்க வேண்டும்.
JIPMER ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.12,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Assistant தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 05.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றிதழ்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!