ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

0
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பல்கலைக்கழகத்தில் Assistant Professor மற்றும் Tutor பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு தகுதியும் ஆர்வமும் நிறைந்தவர்கள் இப்பதிவை பயன்படுத்தி விரைந்து விண்ணப்பித்து கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Jawaharlal institute of postgraduate medical education & research (JIPMER)
பணியின் பெயர் Assistant Professor and Tutor
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
JIPMER காலிப்பணியிடங்கள்:

பல்கலைக்கழகம் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Assistant Professor மற்றும் Tutor பணிக்கு என்று தற்போது 09 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

JIPMER கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு நர்சிங் பாடப்பிரிவுகளில் Master Degree / M.Sc. டிகிரி முடித்திருக்க வேண்டும்.

JIPMER முன் அனுபவம்:

Assistant Professor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் டீச்சிங் பிரிவில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

JIPMER வயது வரம்பு:

27.01.2022 தினத்தின்போது Assistant Professor பணிக்கு 40 வயதுக்கு மிகாமல் மற்றும் Tutor பணிக்கு 35 வயதிற்கு மிகாமலும் இருப்பது அவசியம்.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

JIPMER ஊதிய விவரம்:

Assistant Professor பணிக்கு ரூ.70,000/- மற்றும் Tutor பணிக்கு ரூ.60,000/- என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

JIPMER தேர்வு முறை:

Assistant Professor பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வழியாகவும், Tutor பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் வழியாகவும் தேர்வு செய்யப்படுவார்கள்

JIPMER தேவையான திறன்:

UR / OBC பிரிவினருக்கு ரூ.500/- மற்றும் SC / ST பிரிவினருக்கு ரூ.250/- ம் விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.மேலும் PWD பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று தெரிவித்துள்ளது.

JIPMER விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ளவர்கள் கீழ் உள்ள இணைப்பை பயன்படுத்தி அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கேட்கப்பட்ட ஆவணங்களுடன் இணைத்து கொடுத்துள்ள முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். அல்லது கீழ் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

JIPMER தபால் முகவரி:

The Senior Administrative Officer,
Room No. 210,
II floor, Administrative Block,
JIPMER, Puducherry 605006

[email protected]

Download Official Notification PDF

Download Application Form

Official Website Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!