JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.1,42,506/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.1,42,506/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!
JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.1,42,506/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!
JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.1,42,506/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

புதுச்சேரியில் JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த JIPMER பல்கலைக்கழகத்தில் Assistant Professor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் Assistant Professor பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Medical Qualification தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

  • மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் நல்ல முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.1,42,506/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
  • UR/ OBC/ EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500/- மற்றும் SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250/- விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதி படைத்தோர் வரும் 02.12.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படிருந்தது. அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!